ஒரு மண்டலம் சாப்பிட விந்திறுகும்.போக சக்தியை அதிக படுத்தும்.விரைப்பு தன்மை நீடித்து இருக்கும்.நரம்புகள் முறுக்கேறும்,விந்து பலம் பெறும்,குன்மம் (வயிற்று நோய் ),இருமல்,வாத ரோகங்கள் பலவும் குணமாகும்.பெண்கள் உண்ண தேகம் கட்டுப்படும்.மார்பகம் இறுகும்.கீழ் இறங்கிய கர்ப்பபை உள் இழுக்கும்.அண்டி தள்ளுதல்,வெளி மூலம்,முதலிய சதை பிதுக்கங்கள் மறுபடியும் உள் இழுத்து சுபாவ நிலைக்கு மாறும்.யோனி சுருங்கும்.குழந்தை பாக்கியம் உண்டாகும்.